இந்த செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ நீங்கள் தான் பணக்காரர்!!

இந்த செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ நீங்கள் தான் பணக்காரர்!!

Loading...

நம்மில் பலர் வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்ப்பதுண்டு. இந்த செடி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது. இதன் பெயரே ஒரு தனி தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதன் பெயரிலேயே மணி உள்ளது. இந்த செடியின் இலை பார்பதற்கு வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இந்த செடி ஒரு கொடி வகையை சார்ந்தது. நாம் விடும் திசையில் கொடியைப்போல் நீளமாக போய்க்கொண்டே இருக்கும். இருப்பினும் சரியான திசையில்

வளர்க்க வேண்டும். மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனை ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்திருப்பார்கள். அல்லது தரையில் மண்ணில் புதைத்து வைத்திருப்பார்கள்.இன்னும் சிலர் தொட்டியின் மண் நிரப்பி அதில் செடியை வளர்ப்பார்கள்.

Loading...

இந்த செடி நிழலிலும் வளரும் வெயிலிலும் வளரும் தன்மை கொண்டது. பாட்டிலில் தண்ணீர் ஊற்றி இந்த செடியை வளர்ப்பவர்கள் அவர்களது வீட்டினுள் நிழலில் தான் இந்த செடியை வைத்திருப்பார்கள். நிழலில் இது மெதுவாக வளரும். அனால் வெயிலில் இந்த மணி பிளான்ட் செடியானது வேகமாக வளரும் தன்மை கொண்டது. இந்த மணி பிளான்ட் செடிக்கு மிகவும் பிடித்தமான ஓன்று சூரிய வெளிச்சம்.


இந்த செடியை வளர்ப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என மக்கள் நம்புவதுண்டு. இந்த செடி வளர்வதை நாம் பார்க்கும் போது நமக்குள் ஒரு சுறுசுறுப்பு தன்மை மற்றும் பாஸிடிவ் எனர்ஜி தோன்றும். இந்த செடி ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வளர்க்கப்படுகிறது. சிலர் வீட்டில் வளர்ப்பார்கள் இன்னும் சிலர் தொழில் நடக்கும் இடங்களில் கூட வளர்ப்பார்கள்.

வாஸ்து படி இந்த செடியினை எங்கே வைக்க வேண்டும் என்றால் அவை : வீட்டில் இதை வடகிழக்கு பகுதியில் இதனை வைக்க வேண்டும். இது ஈசானி மூளை ஆகும். கன்னி மூலை அதாவது தென்மேற்கிலும் இதனை வைக்கலாம்.இந்த இடங்களில் வைப்பது நல்ல பலனை தரும். இந்த செடியை எப்பொழுதும் வாடாமல் வைத்து கொள்ள வேண்டும். அல்லது இதில் வாடிய பகுதியினை வெட்டிவிட வேண்டும். அது மீண்டும் வளரும். நீளமான நகம் வளர்க்கும் ஆசை உள்ளவர்களா?

இந்த செடி நம் வீட்டில் வளர வளர நம்முடைய நம்பிக்கையும் வளரும். இதனை பார்ப்பதன் மூலம் மன அமைதியும் திருப்தியும் கிடைக்கும். வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியின் மூலம் நாம் எதிர்பார்க்கும் செல்வம் அதிகரிக்கிறது.எனவே இதனை நாம் வளர்ப்பதன் மூலம் நமது வாழ்க்கைக்கும் நிச்சயமாக ஒரு வளர்ச்சி கிடைக்கிறது என குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரங்கள் போதும்!! அடகு வைத்த நகையை திரும்ப பெற..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*