திருப்பூரில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் தந்தையை காக்க களத்தில் இறங்கிய மகள் கடும் பதற்றம் ( வீடியோ இணைப்பு )

சமூகவலைத்தளம் :- திருப்பூர் மாவட்டம் மங்களம் தற்போது மிக பெரிய அளவில் இந்துக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற பகுதியாக மாறியுள்ளது தமிழக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

திருப்பூர் மாவட்டம் மங்களம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும் இந்துக்கள் மீது நடத்தபடும் தாக்குதலை கண்டித்தும் கட்சி பேதமின்றி இந்துக்கள் ஒன்றிணைத்து இந்துக்கள் கூட்டமைப்பு சார்பில் CAA ஆதரவு போராட்டம் நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர், திருப்பூரில் பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் மங்களம் பகுதியை சேர்ந்த இந்து குடும்பத்தை சேர்ந்தவர் தனது மகளுடன் அமைதியான முறையில் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார் அவரை வழிமறித்து CAA எதிர்ப்பாளர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர், மேலும் அவர்கள் காலம் காலமாக சென்றுவந்த வழியில் இனி வரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Loading...

இதனை கண்டித்து இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தந்தை தாக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு மகளும் களத்தில் இறங்கியுள்ளார், எனது தந்தையை அடிக்க அவர்கள் யார் நாங்கள் இங்கு நிம்மதியாக வாழ முடியாதா எனவும் அவர் எழுப்பிய கேள்வி தமிழகத்தில் மற்ற பெண் குழந்தைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர் போராட்டம் காரணமாக திருப்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது மேலும் அடையாளம் தெரியாத வெளிமாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் அதிக அளவில் திருப்பூரில் கூடி இருப்பதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதம் ரீதியான மோதல் உண்டாகும் நிலை உருவாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*