முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு: ஜூலை 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உறுதி!!

முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு: ஜூலை 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உறுதி!!

Loading...

இந்தியாவில் சில நாட்களாகவே கொரோன தொற்று அதிகம் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் போன்றவை பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஆகும். இந்தியாவில் கொரோன வைரஸின் கோரத்தாண்டவத்தால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தலைமையில் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க

அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சி ஆலோசனையில் பரவலை தடுக்க ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துஉள்ளார். இதனை தொடர்ந்து வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு முடிவுபெறும் வகையில்,நாளுக்கு ஒன்றுக்கு கொரோன வைரஸ் தொற்றில் அதிக பாதிப்புக்கு உள்ள

Loading...

மாநிலங்களான மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,626 ஆக உயர்ந்துள்ளது. இதனை தடுக்க இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை படி மாநில அரசு வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு

உள்ளன. இந்தியாவில் கொரோன தொற்றில் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து அதிக பாதிப்புக்கு உள்ள மாநிலம் தமிழகம் ஆகும். தமிழகத்தில் முதல்வர் இன்று மருத்துவ குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு நாளை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பொது மக்களுக்கு அதிகாரப் பூர்விகமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளரர். மற்றும் ஊரடங்கு தொடர்பாக தமிழகத்தின் முடிவு பொருத்தும், மத்திய அரசு உத்தரவு படியும் புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*