மதன் வெளியிட்ட செல்பி பதிவு ! திமுக குடும்பத்திற்குள் அடிதடி !

தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் சிறிது காலத்திற்குள் தனது கேள்விகளால் பிரபலம் அடைந்தவர் மதன், தனியார் தொலைக்காட்சிகளில் பிரபலங்கள் நேர்காணல் மூலமாக வழக்கமான நெறியாளர்கள் கேள்விகளுக்கு பதிலாக, நேரடியான விவாதங்கள் மூலம் சட்டென பிரபலமடைந்தவர்.

Loading...

அவரது கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் திணறியதில், வீரமணி, சுபவீ, பாதிரியார் கஸ்பர் முதல் சமீபத்தில் பழ, கருப்பையா வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது எனலாம், இந்நிலையில் பத்திரிகை துறையில் இடதுசாரி கருத்துக்கள் பரவலாக காணப்படும் நிலையில் நேரடியாக தனது சித்தாந்தத்தை முன்வைத்து கேள்விகள் கேட்கிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சகோதரி செல்வி அவர்களுடன் மதன் செல்பி ஒன்றிணை எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதில் பிரபலங்களோடு செல்ஃபி எடுப்பதை தவிர்த்து பலநாட்கள் ஆன நிலையில் சிவராத்திரி அன்று திமுக தலைவர் அவர்களின் சகோதரி செல்வி அவர்களுடன் எடுத்த செல்ஃபியை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.ஒரு மதத்தை மட்டும் எதிர்க்கும் கட்சியினர் மத்தியில் சிவனை வழிபட வெளிப்படையாக வந்த தைரியம் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

காலம் காலமாக இந்து மதம் எதிர்ப்பை முன்வைத்து அரசியல் செய்துவந்த திமுக தலைவர்கள் அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் முக்கிய பண்டிகைகள் தொடங்கி எந்த இந்து விழாவையும் விடாமல் சென்று விடுவது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத திமுக தலைமை தனது குடும்பத்தினரை ஒரு கோவில் விடாமல் அனுப்பி வைத்து அழகு பார்ப்பது ஒன்று நாத்திகத்திற்கு செய்யும் துரோகம் இல்லை ஆதிக்கத்திற்கு செய்யும் துரோகம் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

தற்போது மதன் செல்பிக்கு யார் போஸ் கொடுக்க சொன்னது என குடும்பத்திற்குள் அடிதடி தொடங்கி விட்டதாம் பத்த வச்சுட்டியே பரட்டை !!

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2668 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*