சூரிய கிரகணத்தை தொடர்ந்து இடி சந்திர கிரகணம்! இவை இந்தியாவில் காணமுடியுமா?

சூரிய கிரகணத்தை தொடர்ந்து இடி சந்திர கிரகணம்! இவை இந்தியாவில் காணமுடியுமா?

Loading...

உலகில் கடந்த ஜூன் 21 தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியன் மற்றும் பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது ஏற்படுவது கிரகணம் என்று அழைப்பார்கள். இந்த சூரிய கிரகணம் பகலில் சூரிய ஒளி மறைந்து வானில் இருள் போல் தோன்றும் அளிக்கும். இந்த நிகழ்விற்கு முழு சூரிய கிரகணம் என்று பெயர். இந்த சூரிய கிரகணத்தை மீண்டும் 2031 ஆம் ஆண்டு மே 21 அன்று தான் காண முடியும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஜூன் 21 தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியன் கிரகணத்தை அடுத்து தற்போது வரும் ஜூலை 5 தேதி அன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதற்கு பெனும்பிரல் கிரகணம் என்றும், இடி சந்திர கிரகணம் என்றும் அழைப்பார், அன்று தோன்றும் சந்திர இனி PUBG வீடியோ கேம்க்கு தற்காலிமாக தடை!! அதிரடி உத்தரவு.. கிரகணத்தின் போது பூமி மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாகத் தெரிகிறது.

Loading...

இவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இரவு நேரங்களில் 2 மணி நேரம் 45 நிமிடம் வரை காணலாம்,இருப்பினும் அப்பொழுது இந்தியாவில் பகல் நேரமாக இருப்பதால் இந்த சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும் பெனும்பிரல் கிரகணம் கண்களால் பார்க்க முடியாது என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். மற்றும் இந்த ஆண்டில் தோன்றும் மூன்றாவது சந்திர கிரகணம் ஆகும், என குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் லடாக் எல்லையில் இருக்கிறார் ! ஆட்டத்தை ஆரம்பித்தார் மோடி !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*