ஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழர் விளக்கம் !

ஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில்  விரட்டினோம் இரண்டாவது வீடியோவில்  ஈழ தமிழர் விளக்கம் !

ஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழர் விளக்கம் !

சமூகவலைத்தளம்.,

விம்பம் அமைப்பு சார்பில் அமைப்பாய் திரளுவோம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதங்கள் அடங்கிய விடீயோவினை முதலில் நாம் வெளியிட்டு தகவலை கூறியிருந்தோம்.

Loading...

அந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மறுத்தார் பின்பு திருமாவளவனின் அவ்வாறு எங்கும் நடைபெறவில்லை என மறுத்தார்.

Loading...

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆளூர் ஷா நவாஸ் தனியார் யூடூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது போலியாக உருவாக்க பட்டது என்றும், இதுபோல் எடப்பாடி அமெரிக்கா செல்லும்போது இருவர் கத்தினாள் என்ன செய்வார்கள் என்று பதில் கேள்வி எழுப்பி, ஈழ தமிழர்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் பக்கம்தான் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியில் மதவாதம் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

ஆளூர் ஷாநவாஸின் பேட்டியை பார்த்து கடுப்பான ஈழ தமிழர் புலிவேந்தன் தனது காணொளியை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஏன் இப்போது வெறுக்கிறோம் என்ற விளக்கத்தினை அளித்துள்ளார்.

இதன்மூலம் ஷாநவாஸ் சொன்னது பொய் என்பதும் இலங்கை தமிழர்கள் தொடர்ந்து எந்த மதத்தினையும் சனாதானம் என்ற பெயரால் தனிமை படுத்துவதை விரும்பமாட்டார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் வைகோ, வேல்முருகன் போன்றோரும் தமிழ் தேசியம் பேசி மக்களை ஏமாற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *