#BREAKING ஜூலை 15 ம் தேதிக்குள் கீழ்கண்ட 89 ஆஃப்ஸ்களில் இருந்து இந்திய ராணுவத்தினர் வெளியேற அதிரடி உத்தரவு !

BREAKING ஜூலை 15 ம் தேதிக்குள் கீழ்கண்ட 89 ஆஃப்ஸ்களில் இருந்து இந்திய ராணுவத்தினர் வெளியேற அதிரடி உத்தரவு !

Loading...

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்திய இராணுவ வீரர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது அதன்படி இனி 89 ஆப் மற்றும் அவற்றின் வலைத்தளத்தை பயன்படுத்த அதிரடியாக தடை விதித்துள்ளது.

அவற்றின் மிகவும் பிரபலமான முகநூல் மற்றும் இன்னும் பிற ஆப்களும்
FB
Instagram
Snapchat
DailyHunt
WeChat
Hike
TikTok
Likee
Shareit
TrueCaller
PUBG
Tinder

Loading...

என மொத்தம் 89 Apps களை இந்திய இராணுவ வீரர்கள் பயன்படுத்த கூடாது என்று இந்திய இராணுவம் உத்தரவிட்டுள்ளது, உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆப்கள் மூலம் ஹாக்கர்கள் எளிதாக, இராணுவ வீரர்களின் இருப்பிடம், உரையாடல் ஆகியவற்றை கண்டறியமுடியும் என்பதால் இராணுவம் தரப்பில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3941 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*