#BREAKING ரிசர்வ் பிரிவை தனது கட்டுப்பாட்டில் மட்டும் கொண்டுவந்த சீனா அதிபர் அடுத்து என்ன நடக்கும் ?

BREAKING ரிசர்வ் பிரிவை தனது கட்டுப்பாட்டில் மட்டும் கொண்டுவந்த சீனா அதிபர் அடுத்து என்ன நடக்கும் ?

Loading...

இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக லடாக் எல்லையை முன்வைத்து மோதல்கள் வெடித்துள்ளன, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது இராணுவ வீரர்களை இழந்துள்ளனர், இந்த நிலையில் தற்போது எப்போது வேண்டுமானாலும் எல்லையில் போர் வெடிக்கும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நேரடி அதிகாரத்தின் கீழ் அந்நாட்டின் ரிசர்வ் படையை கொண்டுவந்துள்ளார், சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ரிசர்வ் படையை தற்போது தனது கீழ் கொண்டுவந்துள்ளார், இதன் மூலம் சீனாவின் சர்வ வல்லமை பொருந்திய தலைவராக மாவோவிற்கு பிறகு ஜி ஜின்பிங் உருவெடுத்துள்ளார்.

Loading...

குறிப்பாக போர் என்று வருவதற்கு முன்னர் ரிசர்வ் படையை தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது பல நாடுகளில் இதற்கு முன்னர் அரங்கேறியுள்ளது, இந்நிலையில் சீனா அதிபர் தற்போது ரிசர்வ் படையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் சம்பவம் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது?

இந்தியா சீனா இரு நாடுகளும் தற்போது எல்லையில் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்து வரும் சூழலில் என்ன நடக்கும் என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*