Connect with us

#24 Exclusive

இனி உங்க பெயர் குஷ்பூ இல்லை ‘கூ…. ‘ பதிலடி கொடுத்த காயத்ரி முற்றியது மோதல் !!!

சமூகவலைத்தளம் :- இனி ட்விட்டர் பக்கமே வரமாட்டேன் என்று சென்ற குஷ்பூ மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்பி தற்போது பெரிய அடிவாங்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது குஷ்பூ பாஜக தலைவர்களில் ஒருவரான H ராஜா பெயரை சர்ச்சையாக குறிப்பிட அதே வழியிலேயே பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து அதனை சட்டமாக அமல்படுத்தியுள்ளது, இதன்மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த சிறுபான்மையினர் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இதில் வெளிநாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு துரோகம் விளைவிப்பதாக உள்ளதாக கோரி இந்தியாவில் உள்ள எதிர் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஸ்பு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார், அதே போன்று பாஜக தேசிய செயலாளர் H ராஜாவினை ‘எச்சு’.ராஜா என பதிவு செய்ததோடு எச். ராஜா ஒரு பைத்தியக்காரர் என்று பதிவு செய்தார். இதற்கு அவரது வழியிலேயே பதிலடி கொடுத்த நடிகையும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான காயத்திரி ரகுராம்.,

Loading...

காயத்ரி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் குஷ்புவை ‘கூ.. என பதிவு செய்ததோடு குஷ்பு பொய்யை தவிர வேறு என்ன உங்க வாழ்க்கையில் இருக்கிறது பதிவிட்டர். அதோடு தொடர்ந்து குடியுரிமை சட்டம் குறித்து பொய் கருத்துக்களை பரப்பி வரும் உங்களை போன்றோரை என்ன செய்வது என்று நேரடியாக பதிவு செய்துள்ளார், தற்போது ட்விட்டரில் குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் குறித்த இரண்டு தரப்பு மோதலும் அதிகரித்து வருகிறது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending