விக்னேஷ்சிவனின் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் தெரியுமா

நயன்தாரா மற்றும் அவருடைய காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடிய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

தமிழ் சினிமாவில் மக்கள் மனதை கவர்ந்த இளம் ஜோடிகளின் விக்னேஷ் சிவன், நயன்தாரா இவர்களும் ஒன்று

இதனிடையே விக்னேஷ் சிவன் தனது காதலிக்காக நயன் தாராவை வைத்து படம் இயக்கஇருக்கிறார். இப்படத்திற்கு நெற்றிக்கண் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .

Loading...

நயன்தாரா இப்போது பிகில், தர்பார், சைரா நரசிம்ம ரெட்டி என கமர்ஷியல் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய காதலன் விக்னேஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள்.
அவரது பிறந்த நாளை நடிகை நயன்தாரா தனது நெருங்கிய தோழிகளுடன் இணைந்து கேக் வெட்டி மிக விமர்சியாக கொண்டாடியுள்ளார்.

ரோஜா பூ background – ல் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கருப்பு நிற உடையில் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*