Connect with us

#24 Exclusive

கண்களில் உள்ள கருவளையம் மறைய சூப்பர் டிப்ஸ்!!!

கண்களில் கருவளையம் தோன்றுவது பெரும்பாலும் தூக்கம் சரியாக இல்லாவிட்டால் கண்களில் கருவளையம் தோன்றும். மேலும் மனக்கவலை மற்றும் உடலில் சூடு போன்றவையும் கண்களில் கருவளையம் தோன்றுவதற்கு காரணம். இதை நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை வைத்தே சரிசெய்யலாம்.

சுத்தமான விளக்கெண்ணையை பயன்படுத்தவும் இரவில் தூங்கும் முன் முகம் முழுவதும் தடவி விட்டு பின் கண்களில் கீழ் பகுதியில் மசாஜ் செய்து விடவும் மாற்றம் மிக நன்றாக தெரியும்.

தக்காளி சாறு எழும்பிச்சை பழ சாறு இரண்டையும் கலந்து கருவளையம் இருக்கும் இடத்தில் போடுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து போடவேண்டும்.ஒரு வாரத்தில் மாற்றம் தெரியும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending