Connect with us

#24 Exclusive

எதிரிகளின் பொறாமை கண்திஷ்டி நம்மை பாதிக்காமல் இருக்க இதை செய்யுங்கள்!!!

பொதுவாக ஒருவர் வளர்ச்சி அடைந்தால் அதை பார்த்து பொறாமை அடைபவர்கள் ஏராளம் உண்டு. இதையே கண் திஷ்டி என்பார்கள். கண் திஷ்டி போல் நம்மை அளிக்கக்கூடியது எதுவுமே இல்லை. இந்த கண் திஷ்டி நம் வீட்டில் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை ஏற்படும். உடல்நிலை குறைபாடு ஏற்படும். பணம் வீட்டில் தங்காது.

இதற்கு உங்கள் வீட்டில் எல்லோரும் கிழக்கு பார்த்து நின்று ஒரு கண்ணாடி குவளையில் வெண்கடுகு ஒருகை அளவு போட்டு அதில் மூன்று கற்பூரம் வைத்து அதை ஏற்றி எல்லோரையும் மூன்று முறை வலமிருந்து இடம், இடமிருந்து வளம் சுற்றவேண்டும். கற்பூரம் அணையாமல் இருக்கும் வரை வைக்கவேண்டும்.

கற்பூரம் அணைந்த பிறகு கடுகை தண்ணீர் இருக்கும் இடத்தில் போடவேண்டும். அப்படி இல்லையெனில் தூரத்தில் சென்று யாரும் நடமாட்டம் இல்லாத இடத்தில் போடவேண்டும். இப்படி 15நாட்களுக்கு ஒருமுறை செய்துவந்தாலே கண் திஷ்டி போட்டி, பொறாமை, ஏன் எதிரிகளின் பாதிப்பு கூட இருக்காது. வெண்கடுக்கிற்கு அவ்வளவு சக்தி உள்ளது.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending