Connect with us

#24 Exclusive

உங்கள் வீட்டை சூழ்ந்துள்ள கண்திஷ்டி மறைய வேண்டுமா???எளிய பரிகாரம்!!!

உங்கள் வீட்டில் எப்பொழுதும் சண்டை மற்றும் உடல்நிலை குறைபாடு இவை எல்லாம் இருந்தால் இவை கண்டிப்பாக கண் திஷ்டி ஆகும். மேலும் பணம் தங்காமல் இருக்கும்.கல் அடிபட்டாலும் கண் அடிபடக்கூடாது என்பார்கள். அதே போல கண் திஷ்டி மேன்மை அடையவிடாது. இதற்கு உங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை இதை செய்தாலே கண் திஷ்டி அகலும்.

முதலில் ஒரு சிறிய வெள்ளை துணி எடுத்துகொள்ளுங்கள். பிறகு அதில் மூன்று காய்ந்தமிளகாய், ஒரு பச்சை கற்பூரம், வெண்கடுகு, உப்பு, எல்லாம் போட்டு துணியை கட்டவேண்டும். பிறகு அவற்றை வாசலில் வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி அதை எரிக்கவேண்டும்.

இதை வாரத்தில் ஒருமுறை ஞயிற்றுக்கிழமை அன்று செய்யவேண்டும். இப்படி செய்வதன் மூலம் எல்லா திஷ்டிகளும் கழிந்து வாழ்கையில் பணம், செல்வம் பெருகுவதுடன் சந்தோஷமும் நிலைத்து இருக்கும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending