கனிமொழியின் ரகசியம் 2 ஆதாரத்துடன் வெளியானது

சேலம் போகையில் ராங் ரூட்டில் கூட்டிட்டு போயி ஒரு மாறி பண்ணாங்க வெளியானது ரகசிய ஆடியோ !

Loading...

சமுகவலைத்தளம்.,

திமுக எம் பி கனிமொழி மற்றும் போலீஸ் அதிகாரி இருவருக்கும் நடந்த உரையாடலின் 1 பகுதி முன்பு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading...

தற்போது இருவருக்கும் இடையே நடந்த முழு உரையாடல்களும் வெளியாகியுள்ளது. ஆடியோவில் இருவரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மீண்டும் மேல்முறையீட்டிற்கு சென்றுள்ள 2 G வழக்கில் முக்கிய ஆதரமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக ஒரு காவல்துறை அதிகாரியுடன் கனிமொழி நீண்ட நேரம் பேசுகிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது புரிந்துகொள்ள முடிகிறது. உரையாடல்களின் இறுதியில் கனிமொழி குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு ராங் ரூட்டில் கொண்டு சென்று மிரட்டினார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

முழு உரையாடல் இங்கு தரப்பட்டுள்ளது. இந்த ஆடியோ விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தினால் குற்ற சாட்டு நிரூபிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் உறுதியாகலாம் என்ற கருத்தும் வலுப்பெற்றுள்ளது.

VIDEO

Source – savukku shankar

ORIGINAL SOURCE

முதல் ரகசிய உரையாடல் கேட்க இங்கு கிளிக் செய்யவும் .

அடுத்த கட்டமாக மதிமுக முக்கிய தலைவர் ஒருவரின் முக்கிய ரகசிய வீடியோ விரைவில் உங்களது TNNEWS24 (@NEWSTN24) ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறோம். ட்விட்டர் பக்கத்தினை பின்பற்றிக்கொள்ளவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*