கனிமொழி ஆடியோ வெளியானது ! உச்ச கட்ட குழப்பம் !

திமுக எம் பி கனிமொழி தனது 2G வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி சேட்டுடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதனை சவுக்கு சங்கர் எனும் நபர் வெளியிட்டுள்ளார்.

Loading...

இதில் கனிமொழி காவல்துறை அதிகாரியிடம் மிகவும் எதார்த்தமாக பேசியுள்ளது. திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினர் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் இருவரும் பேசும் ஆடியோ முழுவதும் அரசியலை தாண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் உரையாடும் ஆடியோவின் முதல் பகுதி இதோ :-

Loading...

இந்த ஆடியோ வெளியானதில் இருந்து தூத்துக்குடி மற்றும் நீலகிரி தொகுதிகளில் இடை தேர்தல் உறுதியாகியுள்ளது என ஆளும்கட்சி வட்டாரங்கள் கிசு கிசுத்து வருகின்றன ., இந்த முழு ஆடியோவும் 2014- ம் ஆண்டே சவுக்கு சங்கர் என்பவரால் வெளியிடப்பட்டது. தற்போது 2G வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் சூழலில் இந்த ஆடியோ மீண்டும் இணையத்தில் வலம்வர துவங்கியுள்ளது.

https://m.soundcloud.com/savukku/jaffer-kanimozhi-tape-1 (original link) click above this line

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*