Connect with us

சினிமா

தற்போது இவருடன்தான் ஒன்றாக வாழ்கையை ஓட்டுகிறாராம் கமல்.

Published

on

கோடம்பாக்கம்.,

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்த பேச்சு இரண்டு நாட்களாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

வாணி, சரிதா, மற்றும் கௌதமி வரிசையில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்துள்ளார் . தற்போது கமலுடன் லிவிங் டு கெதர் வாழ்வது அவருடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா குமார் தானாம்.

சிறிது நாட்களுக்கு முன்னர் கமல் பூஜாகுமார் இருவரும் லண்டன் தெருக்களில் தனிமையில் சுற்றி திரியும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது கிரேஸி மோகன் மறைவின் போது கமலுடன் பூஜாகுமார் நேரடியாக வந்திருந்து குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில்தான் கமல் பூஜாகுமாருக்கும் இருக்கும் நெருக்கம் குறித்த பேச்சு அதிகமானதாக தெரிகிறது. ஒரு சிலர் முன்புதான் கமல் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை தற்போது பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதால் தனி மனித ஒழுக்கமும் தேவை என்று கமலை விமர்ச்சித்துள்ளனர்.

இன்னும் ஒரு சிலரோ இவர் எத்தனை நாளைக்கு என்று நக்கலாக பேசி நோஸ்கட் செய்துள்ளனர். இதுகுறித்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கமுடியாமல் கமல் ரசிகர்கள்தான் பாவம் ஒளிந்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share