இதே கலவரம்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மிரில் நடைபெற்றது கதறும் முதியவர் களத்திற்கு செல்கிறார் அமிட்ஷா

இதே கலவரம்தான்  30 ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மிரில் நடைபெற்றது  கதறும் முதியவர்  களத்திற்கு செல்கிறார் அமிட்ஷா

டெல்லியில் வரலாறு காணாத அளவு கலவரம் காணப்படுகிறது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு டெல்லி முழுவதும் பதற்றம் காணப்படுகிறது, குறிப்பாக டெல்லியா இல்லை காஷ்மீரா என்று கூறும் அளவிற்கு வன்முறை கலவரங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் வயதான சிங் ஒருவர் பேசும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி பார்ப்பவர்கள் மத்தியில் அச்சத்தை உண்டு செய்துள்ளது, 30 ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீரில் இதே போன்ற கலவரத்தை பார்த்ததாகவும் ஆனால் இப்போது எங்கள் நிலைமை காஷ்மீரில் என்னவென்பது தெரியுமா? அதே நிலைமை டெல்லியில் ஏற்பட்டு விட்டது இந்துக்களும் சீக்கியர்களும் வெளியில் வர முடியவில்லை என்று கதறுகிறார்.

உடனடியாக இராணுவத்தை அனுப்பி எங்களை காப்பாற்றும் மாறும் அவர் பேசுகிறார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அச்சத்தை உண்டாகியுள்ளது, CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பலரும் இன்று தெருவில் நின்று கதறி கொண்டு இருக்கின்றனர்.

Loading...

திட்டமிட்டு நடைபெற்ற கலவரம் போன்று சம்பவங்கள் அரங்கேறுவருவது அனைத்து அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது, இந்நிலையில் டெல்லி காவலர் லத்தன் லால் உடலில் குண்டுகள் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்பு பணியில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதால் அவர் இரவு சென்றதும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா 11 மணி அளவில் அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அதன் பிறகு ஊடரங்கு உத்தரவு போடப்பட்டு கலவரத்தில் ஈடுபடுபவர்களை சுட்டு வீழ்த்த காவல்துறைக்கு உத்தரவிடலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் நேரில் செல்லலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவின் தலைநகர் டெல்லி காஷ்மீராக மாறி வருவது இந்தியாவில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற அச்சம் மற்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *