Connect with us

#24 Exclusive

10 வது படித்தால் போதும் 25 ஆயிரம் சம்பளம் உடனடியாக முந்துங்கள் !

Published

on

வேலைவாய்ப்பு :- தற்போதைய காலகட்டத்தில் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதே அரிதியாக உள்ளது அதிலும் அரசு வேலை கிடைப்பது என்றால் நினைத்துக்கூட பார்க்க முடியாது, ஆனால் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சலகத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக
உள்ள எம். டி. எஸ் வேலைக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித் தகுதி: 10ம் வகுப்பு அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், www.tamilnadupost.nic.in என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிக்கான
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து,
பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களின்
நகல்களை இணைத்து 29.11.2019-க்குள்
அனுப்ப வேண்டும். மாத சம்பளம் 18 ஆயிரம் முதல் 25000 வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தேவையான நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம், இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற நமது பக்கத்தினை பின்பற்றி கொள்ளவும்.

Loading...
Loading...

Trending