Connect with us

#24 Exclusive

JNU தாக்குதல் திட்டமிட்ட நாடகமா? வெளியான வீடியோவால் பரபரப்பு ! பாயுமா நடவடிக்கை?

JNU பல்கலைக்கழகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதே பலருக்கும் தெரியாத புதிராக உள்ளது, பாஜக மாணவர் அமைப்பு JNU மாணவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்திய நிலையில் ABVP CCTV பதிவு ஒன்றிணை பகிர்ந்து இது கம்யூனிஸ்ட் மாணவர்களால் நடத்தப்படும் திட்டமிடப்பட்ட நாடகம் என்று தற்போது Cctv காட்சியை வெளியிட்டுள்ளது.

படிப்பதை தவிர எப்போது பார்த்தாலும் போராட்டம் செய்வதை JNU மாணவர்கள் குல தொழிலாக கொண்டு செயல்படுவதாகவும், JNU பல்கலைக்கழத்தில் படித்த பட்டம் பெற்ற பலரும் அங்கேயே தங்கி பிரிவினைவாத கருத்துக்களை இளம் மாணவர்கள் மீது திணித்து அவர்களை நாட்டிற்கு எதிராக போராட தூண்டுவதாகவும், குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

இதுவரை ஹாஸ்டல்களில் இடதுசாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்தும் காலி செய்யாமல் திருட்டு தனமாக தங்கி இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது வேண்டுமென்றே ஏதாவது கலவரத்தை தூண்டும் விதமாக இடதுசாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டே இந்த காரியத்தை அரங்கேற்றி இருப்பதாக குற்றசாட்டுகள் முன்வைக்க படுகின்றனர். இந்நிலையில் jnu பல்கலைக்கழக தனியார் காவலர்களை இடதுசாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளனர் வீடியோ கிழே

Loading...

JNU பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டரை மிரட்டி அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள் இடதுசாரிய அமைப்புகள், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலத்த கண்டனத்தை பெற்று வருகிறது, உண்மையில் திரைமறைவில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு JNU பல்கலைக்கழகத்தை சிலர் தவறாக பயன்படுத்தி கொள்வதாகவும்.,

Loading...

ஒரு 5 ஆண்டுகளுக்கு JNU பல்கலைக்கழகத்தை மூடுவதே மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலனுக்கு சிறந்தது என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending