Connect with us

#24 Exclusive

ஆரம்பம் போல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஜியோ ! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி !

Published

on

இந்திய தொலை தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பிறகே அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது என்று கூறலாம், அந்த அளவு அதிரடி சலுகைகளை வழங்கி புதிய வாடிக்கையாளர்களை பெற்றது, நிறுவனம் தொடங்கிய ஒரு ஆண்டில் ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சந்தையில் முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தை 30-40 % வரை உயர்த்தியுள்ளனர், இதனால் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர், இருப்பினும் ஜியோ நிறுவனம் ஏதாவது சலுகையை வழங்கும் என்றும் எதிர்பார்த்து ஜியோ வடிக்கையாளார்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை தற்போது ஜியோ பழைய சலுகைகளை ரிச்சார்ஜ் செய்து கொள்ளளாம் என்றும் அது எவ்வாறு என்றும் அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது, அதன்படி புதிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது.

Loading...

எவ்வித சலுகையும் பயன்படுத்தாத
வாடிக்கையாளர்கள் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்ததும், செட்டிங்ஸ் பகுதியில் டேர்ஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்ததும், பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும் இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பாக ஜியோ இணையதளத்தில் சென்று ரிச்சார்ஜ் செய்தால் மட்டுமே இந்த திட்டங்கள் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending