Connect with us

#24 Exclusive

தலைதெறிக்க ஓடிய மத்திய அமைச்சர் காரணம் இது தானா

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடந்து வருகிறது மாநிலங்களவை மற்றும் மக்களவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றனர். நாடளுமன்ற கூட்டத்தொடரில் பங்கு கொள்வதற்காக மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வரத்தொடங்கினர்கள் மாநிலங்களவையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு காரில் வந்து இறங்கிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வேகமாக ஓடி மாநிலங்கவை அறைக்கு ஓடினார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் வேகமாக ஓடிய மத்திய அமைச்சரை போட்டோ எடுத்தனர். இது சிறிது நேரத்தில் வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அவரின் கடமை உணர்வை பாராட்டி வருகின்றன.

சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி இரு அவைகளிலும் பங்கேற்காத மத்திய அமைச்சர்கள் பட்டியலை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன, கேள்வி நேரத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அவைக்கு ஓடிய காட்சி ஆசிரியரின் கட்டுப்பாட்டில் மாணவரின் செயல்பாடு என்பது போல் அமைந்துள்ளது.

Loading...

Trending