Connect with us

#24 Exclusive

பெரியாராவது-மயிராவது.#TAG யை திடிரென உலகளவில் டிரண்ட் ஆக்கிய தமிழர்கள்.

தற்போது எல்லாம் குறிப்பிட்ட ஒரு வாசகத்தையோ பெயரையோ வைத்து அதை # டேக் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக அதை ட்ரென்டு ஆக்குவது அதிகரித்து வருகிறது.குறிப்பாக அரசியல் கட்சிகளும் ,சினிமா ரசிகர்களும் அடிக்கடி இதை செய்து வருகின்றனர்.தங்களின் கட்சி மற்றும் தலைவரையும் ,அல்லது நடிகர்க்கு ஆதரவாகவும் அல்லது தங்கள் எதிர் தரப்பை திட்டியோ கிண்டல்வடித்தோ ஒரு # டேக்கை உருவாக்கி அதை ட்ரென்டு ஆக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமியின் நினைவுநாள் நேற்று அவரின் தொண்டர்களால் அனுசரிக்கப்பட்டது.உருவ வழிபாட்டை எதிர்த்த நாத்திகவாதியான அவரின் படத்துக்கும் ,கற்சிலைக்கும் அவரது தொண்டர்கள் மலர் தூவியும்,மாலை அணிவித்தும் தங்கள் பகுத்தறிவை வெளிக்காட்டினர்.

உலகளவில் ட்ரென்டு ஆன பெரியாராவது மயிராவது # டேக்.

இந்நிலையில் நேற்று திடிரென பெரியாராவது-மயிராவது என்ற தமிழர்கள் உருவாக்கிய # டேக் தமிழக அளவில் ட்ரென்டு ஆக ஆரம்பித்தது. அது சற்று நேரத்திலேயே இந்தியா அளவுக்கு சென்றது.நேற்று நள்ளிரவு நேரப்படி உலகளவில் 17வது இடத்திற்கு செல்லும் அளவுக்கு தமிழர்கள் பெரியாராவது மயிராவது என்ற #டேக் கை ட்ரென்டு ஆக்கினர்.

Loading...

இதை சற்றும் எதிர்பாராத ஈ.வெ.ராமசாமி யின் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.நேற்று பல்வேறு வாசகங்கள் இந்திய அளவிலும் உலகளவிலும் ட்ரென்டிங்கில் இருந்தாலும் சத்தமே இல்லாமல் தமிழில் பெரியாராவது மயிராவது என்று தமிழர்கள் உருவாக்கிய # டேக் உலகளவில் ட்ரென்டு அடித்தது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Loading...

©Tnnews24

Loading...

Trending