Connect with us

#24 Exclusive

மோடி குடியுரிமை சட்டம் கொண்டு வந்தது சரிதான், எந்த இந்து குண்டு வைக்கிறான் இஸ்லாமிய பெண்மணி அதிரடி பேச்சு படு வைரலாகும் வீடியோ !!

சமூகவலைத்தளம் :- மத்திய அரசு இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள மத சிறுபான்மையினரான, இந்து, கிறிஸ்டின், சீக்கியர் உள்ளிட்ட 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. மேலும் இது உடனடியாக சட்டமாக அமலானது.

இந்த சட்டம் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற சூழலை உருவாக்கியது, இந்த நேரத்தில் தான் குடியுரிமை சட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் இறங்கினர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கினால் அது இந்தியாவின் அமைதிக்கே அச்சம் உண்டாகும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவினை எடுத்தது என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் சிலர் இந்திய முஸ்லிம்களை நாடு கடந்த மோடி திட்டம் தீட்டி இருப்பதாக கூறி இஸ்லாமிய மக்களிடம் பொய் பரப்புரை செய்ததாக கூறப்பட்டது, அதற்கு சாட்சியாக சமூகவலைத்தளங்களில் மோடி முஸ்லிம்களை பாக்கிஸ்தான் போக சொல்லிவிட்டார் என்பது போன்ற வீடியோக்கள் வைரலானது இந்நிலையில்தான் இஸ்லாமிய பெண்மணி ஒருவர் வீட்டில் பேசும் வீடியோ ஒன்று படு வைரலாக வருகிறது. அதில் ஒருவர் கேள்வி கேட்க எதார்த்தமான நடைமுறையில் பெண் ஒருவர் பதில் அளிக்கிறார்.

Loading...

1)மோடி வந்து இஸ்லாமே இந்தியாவிலே இருக்க கூடாதுன்னு சொன்னாரே
முஸ்லிம நாட்டை விட்டு வெளியேறுன்னா மோடி சொன்னாரு அவரு தீவிரவாதி இருக்க கூடாதுன்னு தான் சொல்லுராரு.. இந்துக்காரன்ல எவனாவது தீவிரவாதி இருப்பானா ?
2? அப்பறம் எதுக்கு எல்லோரும் போராட்டம் பண்ணுறாங்க
அதுதான் சொல்றேன்.. முட்டாள் தனமான ஆர்ப்பாட்டம். இந்த மக்களோட பிரச்சனையே இதுதான்.. நீங்கள் சொன்னாலும் ஆமா, ஆமா என்பான். நான் சொன்னாலும் ஆமா, ஆமா என்பான் . இதுவெல்லாம் இங்கே இருக்கிற எதிர் கட்சிக்காரன் பண்ணுர வேலை

Loading...

3)ஊடகங்கள் எல்லாம் சொல்லுதே
மீடியாவே பொய்தானே .. ஒண்ணு ஒம்பதாக்கிறது தானே மீடியா கார்ன் வேலை.. எவனாவது ஒரு மீடியாகாரன் ஒரு உண்மையை சொல்லி இருக்கானா.. பிராடு பசங்க
4(நீங்கள் ஒரு இஸ்லாமியரா இருந்து இப்படி
சொல்லலாமா ?
இஸ்லாமியத்தை விட்டுருங்க, சாதிய விட்டுருங்க, இனத்தை விட்டுருங்க, மதத்தை விட்டுருங்க.. மனிதனை பாருங்க.. மனிதநேயத்தை பாருங்க.. பம்பாயில் குண்டு வைத்து 1500 பேரை கொன்னது யாரு ? இந்துகாரனா கொன்னான்.. முஸ்லிம் தானே கொன்னான்

5)அப்போ இந்த சட்டத்தை கொண்டு வந்தது சரின்னு சொல்லுரிங்களா ?
சரிதான், சரிதான் இவ்வாறு அந்த பெண்மணி பேசியுள்ளார் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது, தற்போது எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை இஸ்லாமிய பெண்களே புரிந்துகொள்ளும் சூழல் உண்டாகிவிட்டதால் இனியும் மத அரசியலை வைத்து இயக்கங்கள் வாக்கு வங்கி உண்டாக்க முடியாது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Subscribe our youtube channel
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending