Connect with us

#24 Exclusive

ALERT வீட்டில் பிரிட்ஜ் இருக்கிறதா? உங்கள் குழந்தைகள் பத்திரம் அரசு வெளியிட்ட வீடியோ உடனடியாக சரி செய்து கொள்ளுங்கள் !

Published

on

தமிழகத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று பலரது வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உயிரை பறிக்க கூடிய டெங்குவை பரப்பக்கூடிய கொசுக்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜ்களில் அதிக அளவு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுவரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் 21 பேர் பலியான நிலையில் எப்படி வீட்டினை வைத்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பாக பிரிட்ஜ்ஜினை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என்றும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு பணிகளுக்கு நடுவே நீங்கள் இருந்தாலும் ஒரு நொடியும் தாமதிக்காமல் உங்கள் வீட்டிலும் இதுபோன்ற மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். வீடியோ பார்க்க

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share