Connect with us

#24 Exclusive

வேப்பிலையில் இவ்வளவு சக்தி இருக்கிறதா???

தலையில் பொடுகு தொல்லை இருந்தால் வேப்பிலையை நன்கு அரைத்து மஜாஜ் செய்துவந்தால் பொடுகு தொல்லை இருக்காது.

முடி பொலிவிழந்து காணப்பட்டால் குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டு மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் முடி பொலிவுடன் இருக்கும். தலையில் அரிப்பு நீங்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதில் அரைத்த வேப்பிலையை சேர்த்து தலையில் மஜாஜ் செய்தால் தலைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

Loading...

வேப்பிலையை நன்கு காயவைத்து அரைத்து பொடிசெய்து அதை குளிக்கும் பொழுது எல்லாம் தலையில் தேய்த்து குளித்தால் முடி நன்கு வளரும். முடிக்கு எந்த பிரச்னையும் இருக்காது.

Loading...

முடி நன்கு வளர, கொட்டாமல் இருக்க, வேப்பெண்ணையை வாரம் இரு முறை தலையில் மஜாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்துவந்தால் இந்த பிரச்சனை இருக்காது.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending