Connect with us

#24 Exclusive

படிப்பில் மந்தமாக இருப்பவரா நீங்கள்???அப்போ இந்தக்கடவுளை வணங்குங்கள்!!!

Published

on

பெற்றவர்களுக்கு பிள்ளைகள் நன்கு படிக்கவேண்டும் என்ற கனவு இருக்கும். சிலருக்கு அது நிறைவேறிவிடும். பலருக்கு அது கனவாகவே இருக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நன்கு படிப்பு வந்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் மந்தநிலையிலிருந்து மாறி பாடத்தில் கவனம் செலுத்தவேண்டுமெனில் ஹயக்ரீவர் கடவுளை வாங்கவேண்டும்.

உங்கள் வீட்டில் பூஜை அறையில் ஹயக்ரீவரை வைத்து வழிபடவேண்டும். இவர் பார்ப்பதற்கு குதிரை முகத்தையும், மனிதஉடலையும் கொண்டவர். விஸ்ணுவின் அவதாரம் ஆவார். தனது வீட்டில் ஏலக்காய் மாலை அணிந்து பாலில் சர்க்கரை கலந்து அபிஷேகம் செய்து அந்த பாலை உங்கள் குழந்தைக்கு கொடுக்கவேண்டும்.

இப்படி 108நாட்கள் தொடர்ந்துபூஜை செய்வதின் மூலம் குழந்தைகளின் நியாபகசக்தி அதிகரித்து மந்தநிலையிலிருந்து மாற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.108போற்றி சொல்லி வழிபடவேண்டும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...

Trending