நாடு தான் முக்கியம் முஸ்லீம் நபரை நீக்கியது பிரபல தனியார்நிறுவனம் தமிழகத்திலும் தொடரும் அதிரடி நடவடிக்கை !

கொரோனோவை பரப்புவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்த பெங்களூரை சேர்ந்த முஜீப் முகமது என்ற இளைஞரை பணியில் இருந்து முழுவதும் நீக்கியுள்ளது, தனியார் மென்பொருள்நிறுவனம்.

Loading...

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவதற்காக மக்கள் ஒரு பக்கம் தங்கள் வாழ்வாதாரம், தொழில் வருமானம் ஆகியவற்றை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர், மத்திய மாநில அரசுகள் இணைந்து பொதுமக்களின் உயிரை காப்பாற்ற போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை பரப்பி உலகை அழிக்க வேண்டும் என ஒரு கும்பல் கிளப்பியுள்ளது.

அதில் ஒருவர்தான் பெங்களூரை சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த முஜீப் முகமது என்பவர், இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், வாருங்கள் எச்சிலை துப்பி, அடுத்தவருடன் கரம் கோர்த்து கொரோனாவை பரப்பி உலகை அழிப்போம் என அழைப்பு விடுத்திருந்தார்.

Loading...

இது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தவே அவரை கைது செய்யவேண்டும் என சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, இதனையடுத்து காவல்துறை அந்த நபரை கைது செய்தது, அதன் பிறகு தனியார் மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் எங்களுக்கு நாட்டின் நலம் முக்கியம் எனவும், இது போன்ற எண்ணம் கொண்டவர்கள் பணிபுரிய தகுதியற்றவர்கள் என்றுகூறி அவரை முழுமையாக பணியில் இருந்து நீக்கியுள்ளது.

(Facebook – screen shot )

தற்போது இதுபோல் யாரெல்லாம் பொதுவெளியில் நாட்டிற்கும், அரசாங்கத்தின் முயற்சியை சிறுமைப்படுத்தி உயிர்பலி வாங்க நினைக்கிறார்கள் என்பதனை ஆதாரத்துடன் ( facebook, twitter, whatsapp, insta ஸ்டேட்டஸ் ) ஆகியவற்றை screen shot எடுத்து அனுப்பினால் அவர்கள் மீது இது போல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்திலும் அதுபோல் யாராவது கொரோனா குறித்தோ நாடு குறித்தோ மக்கள் உயிருடன் விளையாடும் விதமாக தவறாக பேசினால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆதாரத்துடன் அனுப்பினால் அவர்கள் அந்நபர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி அவர்களை வேலையில் இருந்து வெளியேற்ற உதவுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

எனவே தவறான தகவல், நாட்டிற்கு எதிரான தகவலை பரப்பினால் இனி முழுமையாக வீட்டிலேயே லாக்டவுன்தான்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*