Connect with us

#24 Exclusive

மாரிதாஸ் வெளியிட்ட தகவலால் பரபரப்பு !

சமூகசெயற்பாட்டாளர் மாரிதாஸ் இன்று தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார், அதில் திமுகவினர் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வருவதால் அவருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல்கள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறிய தகவல்கள் பின்வருமாறு :-

கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து திமுக ஏவி விட்ட வெறி நாய் கூட்டம் என்னைத் தொந்தரவு செய்கிறது போன் செய்து. கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணி இல்லாத திமுக தலைமை மிரட்டி உருட்டி அமைதியாக்கத் துடிக்கிறது.

என்னை 7நாளும் 24மணி நேரமும் தொந்தரவு செய்ய ஒரு கூட்டத்தை ஏவி விட்டுள்ளது இந்த வெக்கம் கெட்ட கூட்டம். “செஞ்சுருவோம், உன்ன அத பண்ணிருவோம்” என்று மிரட்டும் கூட்டத்திற்கு அறிவே கிடையாது. கொஞ்சம் யோசிங்க சார்.

Loading...

இந்துக்களை அவமானம் செய்து கொண்டிருப்பீர் அதற்குப் பதிலடி கொடுக்காமல் வேடிக்கை பார்க்க நான் ஒன்றும் உணர்வற்ற பிணம் அல்ல.
நீங்கள் அனைத்து மதத்தினரைப் போல் இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையை மதிப்பளித்து விலகி நில்லுங்கள் என்கிறேன். அவ்வளவு தான் நான் கேட்பது.

Loading...

ஆக எதையும் நிறுத்த முடியாது. மொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராக பேசும் சீக்கிரம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. உதயநிதி ஆதரவாளர்கள் தூக்கி போடும் பணத்திற்கு நாக்கை தொங்க போடும் இந்துகள் இருக்கலாம் உணர்வில்லாமல். ஆனால் என் போன்ற பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள் எதிர்வினை காட்ட. இவ்வாறு அவர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending