Connect with us

#24 Exclusive

பழிக்கு பழி தீர்த்த இந்தியா ! இந்திய ரசிகர்கள் இன்று இதை கவனித்தீர்களா ? இன்றைய ஆட்டத்தின் ஹைலைட்ஸ்!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது அதில் ரோஹித் சர்மா 42 ரன்களும் , ஷிகர் தவான் 96 ரன்களும் அடித்தனர் தொடர்ந்து ஆடிய கேப்டன் கோலி 78 , ராகுல் 80 ரன்களும் அடித்தனர்

341 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் நன்றாக அமையவில்லை வார்னர் 15 ரன்களிலும் , பின்ச் 33 ரன்களிலும் வெளியேறினார் , கேப்டன் ஸ்மித் , மற்றும் இளம் வீரர் லமுச்சனே நீண்ட நேரம் நீடித்து நின்று ஆடினார் ஸ்மித் 98 ரன்களிலும் குலதீப் யாதவ் வெளியேற்ற , லாம்புச்சனேவும் வெளியேறியதும் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது

தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது , இந்திய அணி சார்பில் மொஹம்மது சாமி 3 விக்கெட்டுகள் , குலதீப் யாதவ் 2 , ஜடேஜா 2 நவ்தீப் சைனி 2 பும்ரா 1 விக்கட்டையும் கைப்பற்றினர் இதை தொடர்ந்து கடந்த போட்டியில் இந்திய பெற்ற தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது இந்தியா

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending