Connect with us

#24 Exclusive

இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை % ? பாஜக அதிகார பூர்வ தகவலால் கடும் அதிர்ச்சி !

Published

on

கர்நாடக மாநில பாஜக தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல் தற்போது ஒட்டுமொத்த நாட்டினையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது, பலர் என்ன நடக்கிறது என்று புரியாமல் இந்த தகவல் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 10-ம் தேதி மாலை 3. 14 மணிக்கு கர்நாடக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14.01 % இருக்கிறார்கள், அதே நேரத்தில் மத்திய அரசு கொண்டுவந்த.,
அனைவருக்கும் வீடு திட்டத்தை 31% பெற்றிருக்கிறார்கள், இலவச காஸ் இணைப்பை 37 % பெற்றுகிறார்கள், முத்ரா கடன் பெரும் திட்டத்தில் 36% பெற்றிருக்கிறார்கள், கிசான் சமிதி திட்டத்தில் 33% பயனடைந்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் மத்திய அரசின் திட்டத்தை பெறுவதில் தங்கள் ஒட்டுமொத்த இயல்பு சராசரியை விட இரண்டு மடங்கு பயனை அடைந்து இருக்கிறார்கள், இது பல சந்தேங்களை எழுப்பி உள்ளது, இந்தியாவில் இந்திய முஸ்லிம்கள் தான் இருக்கிறார்களா? இல்லை பங்களாதேஸ் போன்ற நாட்டில் இருந்து வந்த முஸ்லிம்கள் 10% அதிகமாக இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியர்களுக்கு தேவையான அடையாள அட்டைகளை பெற்று இப்போது இந்தியராகவே மாறிவிட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது?

Loading...

அதே நேரத்தில் கர்நாடக பாஜக வெளியிட்ட தகவல் சரியாக இருந்தால் இது ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆபத்தில் தள்ளக்கூடிய இரண்டு சம்பவங்கள் அரங்கேறி இருக்கும் குறிப்பாக இந்தியாவில் உள்ள இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், நாத்திகர்கள் என பலரது சலுகைகள் வரிப்பணத்தை எங்கோ இருந்து உள்நுழைந்த வெளிநாட்டு அகதி பெற்று கொள்கிறான், சுருக்கமாக சொல்ல போனால் நமது பணத்தை திருட்டு தனமாக ஆவணங்கள் மூலம் பெற்று நமக்கு எதிராகவே திரும்பலாம்.

Loading...

மற்றொரு பார்வை பெற்றது அனைவரும் இந்திய முஸ்லிம்கள் என்றால் அது எவ்வாறு சாத்தியம் என்றும் அரசின் திட்டம் இந்துக்களை சென்றடையாமல் தடுப்பது யார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது, இந்நிலையில் இது குறித்து முழுமையான தகவல்கள் மத்திய அரசின் புதிய மக்கள் தொகை பதிவேட்டின் படிதான் வெளியாகும் என்றும் அதே நேரத்தில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கலாம்.

மேலும் ஊடுருவ காரர்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவு இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கலாம், எனவேதான் இந்தியாவிற்கு கட்டாயம் CAA மட்டுமல்ல NRC மற்றும் NPR உடனே தேவை என்றும் இல்லை என்றால் இந்தியா நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல சேதங்களை அடையும் என்றும் அதிர்ச்சி தகவல்கள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் உண்மையில் இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை % 20, 30 அல்லது அதற்கு அதிகமா என்ற கேள்வி எழுந்துள்ளது?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending