பாலிவுட் நடிகையை திருமணம் செய்யும் மற்றொரு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ! ஐபிஎல்ளுக்குள் திருமணம் .

இந்திய கிரிக்கெட் அணியில் பிரபல ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற்ற குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் தற்போது 26 வயதாகும் ஹர்திக் பாண்டியா செர்பியாவை தாய் நாடாக கொண்ட பாலிவுட் நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்தார் .
இருவரது காதல் ரகசியமாக இருந்தாலும் அவ்வப்போது செய்திகள் கசிந்து வந்தது . இந்நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தன்று இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருவரும் வெளியிட்டு தங்களது காதலை உலகுக்கு அறிவித்துள்ளனர் .

Loading...

மேலும் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் அதில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் . இதில் ஹார்த்திகை விட நடாசா ஒரு வயது பெரியவர் .

இந்த நிலையில் அவரது அண்ணன் குர்னால் பாண்டியா பங்கஹரி சர்மா என்ற மாடல் ஒருவரை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது , மேலும் ஹர்திக் , நடாசா திருமணம் இந்த ஐபிஎல் துவங்கவதற்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*