#BREAKING எல்லையில் மீண்டும் மிக பெரிய பதற்றம், இராணுவ வீரர்கள் அனைவரும் திரும்ப உத்தரவு !

இந்திய சீனா எல்லையில் தொடர்ந்து இரண்டு நாடுகள் படை குவிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில் தற்போது சீனா இராணுவத்திற்கு துணையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் லடாக் ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் படை குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

Loading...

இந்நிலையில் தற்போது விடுப்பில் சென்ற இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக தங்கள் படையில் இணையுமாறு அந்தெந்த பகுதி CO ஆஃபீஸர்கள் செய்தி அனுப்பியுள்ளனர், இது எல்லையில் நடைபெறும் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது, இந்தியா, சீனா பாகிஸ்தான் என இரு நாடுகளை எதிர்த்து போரிடும் நிலைக்கு தற்போது வியூகங்களை வகுத்து வருகிறது.

சீனா பாகிஸ்தான் நாடுகள் இணைந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தினால் அது முழுமையான உலக போராக வெடிக்கும் நிலை உருவாகலாம் எனவும், இந்தியாவிற்கு ஆதரவாக வல்லரசு நாடுகள் துணைக்கு வரலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும் இந்தியா இழந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சய் சின் பகுதிகளை மீண்டும் தங்களுடன் இணைக்கும் வாய்ப்பாக இருக்கும் எனவும் கருதி வியூகங்களை வகுத்து வருகிறது.

Loading...

எல்லையில் எப்போதுவேண்டுமானாலும் போர் உருவாகும் என்ற சூழலில் இனி வரும் நாட்களில் மிக முக்கிய மாற்றங்கள் அரங்கேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*