கமல்ஹாசனின் இந்தியன் 2 கதை லீக்கில் டென்ஷன் ஆன ஷங்கர்!! படம் தொடருமா?

கமல்ஹாசனின் இந்தியன் 2 கதை லீக்கில் டென்ஷன் ஆன ஷங்கர்!! படம் தொடருமா?

Loading...

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்த உலக நாயகன் படமான இந்தியன் படம் ஆகும். இப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இப்படம் வசூல் ரீதியாக

நல்ல வரவேற்பு கிடைத்தன. மற்றும் இப்படத்திற்க்காக ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது என குறிப்பிடத்தக்கது. நடிகர் கமலஹாசன் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவர் அவரர். மற்றும் இந்த வெற்றி படத்தை தொடர்ந்து சில ஆண்டுகள் கடந்து மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹசனின் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்க உள்ளன. இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல்

Loading...

அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சதீஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்க்கான கதைகள் மற்றும் படப்பிடிப்புகள் தயாராகி நடைபெற்று வருகின்றன, மற்றும் இப்படம் ஆனது ஷங்கர் இயக்கிய அந்நியன் மற்றும் எந்திரன் படத்தின் சண்டை காட்சிகள் உள்ள நபரின் எண்ணிக்கையை விட 30, 000 பேர் வைத்து சண்டைக் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் ஈடுபடும் என்றும், இப்படத்தின் இறுதிக்கட்ட

படப்பிடிப்புகள் உள்ள நிலையில் கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியன் 2 படப்பிடிப்புகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு விடுத்து உள்ள நிலையில், ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் கதைகள் லீக் ஆனது குறித்து நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் எப்படி கதை லீக் ஆனது குறித்து செம்ம கோபத்தில் இருகின்றனர்.

இப்படத்தின் கதை என்றால் : இந்தியன் படத்தின் தொடர்ச்சியை வைத்து தவறு செய்யும் இந்திய அரசுகளை ஒரு வயதான சுதந்திரப் போராட்ட வீரர் தண்டிப்பதாகவும், பின்பு இறுதியில் செய்த தவறை ஒப்புக்கொண்டு சரணடைந்து விடுவார் என குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து கதை வெளியானதை தொடர்ந்து படத்தின் ஸ்கிரிப்ட் மாறுமா அல்லது அதே கதை தொடருமா என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. கைதி படத்திற்க்கு பிறகு இனி வரும் காலங்களில் வசூல் சக்கரவர்த்தியாக மாறும் கார்த்திக்!!..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*