Connect with us

சிறப்பு அரசியல்

NO NRC No CAA என மும்பை கிரிக்கெட் போட்டியில் கத்திய கும்பல் தெறிக்க விட்ட மோடி ஆதரவாளர்கள், பயந்து வந்தே மாதரம் பாடிய பரிதாபம் வீடியோ உள்ளே !

Published

on

இன்று இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது, மைதானத்தில் வழக்கம் போல் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருந்தபோது ஒரு 12 ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து no nrc no caa என எழுதிய வாசங்களுடன் திடீர் என சட்டையை கழட்டி வீடியோ எடுக்க ஆரம்பித்தனர்.

முதலில் என்ன நடக்கிறது என தெரியாமல் பின்னால் இருந்த ரசிகர்கள், திடீர் என மோடி மோடி, பாரத் மதாகி ஜெய் என கத்தினர், அவ்வளவுதான் கூட்டம் முழுவதின் கவனமும் மேடையில் சீன் கட்டியவர்கள் பக்கம் திரும்பியதும், சற்று ஆடிப்போய் விட்டார்கள், ஒரு கட்டத்தில் எங்கே கைகலப்பு உண்டானால் சிக்கினால் தொலைந்து விடுவோம் என்றவர்கள், கூட்டத்தோடு சேர்ந்து வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று கத்தினார்கள்.

Loading...

நாங்களும் மராட்டியர்கள் என்று கதற காவல்துறையினர் செய்த சமரசத்தால் தப்பித்து விட்டார்கள் ஹீரோயிசம் காட்ட என்ன கடைசியில் இம்சை அரசன் புலிகேசி படத்தில் வடிவேலு போர் போர் என்று கத்துவது போல் வந்தே மாதரம் வந்தே மாதரம் பாடி தப்பித்தார்கள், இல்லை என்றால் அவர்கள் நிலைமை என்ன ஆகிருக்குமோ?

Loading...

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இனி அடுத்த போட்டியில் யாராவது NO CAA NRC என கிளம்புவார்கள்?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending