BREAKING இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் அதிரடி மாற்றம் பிரதமர் மோடி அவசர முடிவு !

இந்தியா அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கை ரீதியாக முடிவு எடுத்து உலக நாடுகளுக்கு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அறிவித்து இருந்தது, இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

Loading...

தற்போது பிரதமர் மோடி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போர் சூழலலை கருத்தில் கொண்டு விரைவில் தனது கொள்கையில் மாற்றம் செய்ய இருப்பதாகவும், இதற்கான அவசர முடிவினை பிரதமர் எடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன, இந்தியா சீனா ராணுவத்தினர் இடையே நேற்று நடைபெற்ற பேச்சில் எந்த அமைதி உடன்படிக்கையும் ஏற்படவில்லை.

அத்துடன் எல்லையில் தொடர்ந்து சீனா படை குவிப்பிலும் ஈடுபட்டு வருகிறது, இந்தசூழலில் தற்போது போர் என்று வரும் பட்சத்தில் முழுவதும் இறங்கி அடிக்க இந்தியா திட்டமிட்டு அனைத்து வகையிலும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது, அத்துடன் அணு ஆயுதத்தை இந்தியா பயன்படுத்தும் என்றும் அதற்கான நிலைக்கு பிரதமர் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading...

தொடர்ந்து இந்தியா சீனா மீது பொருளாதார தாக்குதல்களை அரங்கேற்றிவரும் அதே வேலையில் தற்போது இராணுவ நடவடிக்கையில் இறங்கி இருப்பது சீனாவினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3946 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*