அதுவும் நடக்கத்தான் போகிறது இந்தியா இஸ்ரேல் மாபெரும் கூட்டணி !! #INDIA #MODI #netanyahu

இஸ்ரேல் எப்படிப்பட்ட ஒரு நாடு
சுற்றிலும் அரபு நாடுகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நிகழும்
ஷிண்டலர்ஸ் லிஸ்ட் என்ற படத்தை நீங்கள் பார்திருக்கலாம் பார்க்காதவர்கள் பார்க்கவேண்டிய படம்.

Loading...

6 மில்லியன் யூதர்களை தேடி தேடி ஹிட்லர் கொன்ற கதை பிறகு நாடே இல்லாமல் உலகெங்கும் விரட்டப்பட்ட கண்ணீர் காவியம், மிஞ்சிய யூதர்கள் பல நாடுகளில் தஞ்சம் புகுந்து தங்களுக்கென்று ஒரு நாட்டை நிர்மாணித்த அதிசயம்,

மகாபாரதத்தில் கெளரவர்களை பழி வாங்க சகுனியின் சகோதரர்கள் தங்கள் உணவை தியாகம்
செய்து சகுனியை வளர்த்த கதை தான்
அந்த யூதர்கள் இயற்கையிலேயே அதிபுத்திசாலிகள், உலக வரலாற்றில் மிகவும் அறிவும் திறமையும் ஒன்று சேர்ந்த இனம் இரண்டுதான்,

Loading...

ஒன்று யுத இனம் மற்றொன்று ஈழத்தமிழினம் ( ஈழத்தமிழர்களை பற்றி நமக்குள் கருத்து வேறுபாடு
இருக்கலாம். பல வெளிநாட்டு மதங்களின் ஊடுறுவலால் அவர்கள் அழிந்தார்கள் என்பது வேறு விஷயம் )
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் நடக்கப் போவதாக இருந்தாலும் இஸ்ரேலின் உளவுத்துறை
மொசாட்டிற்கு தான் முதலில் தெரியும்

அமெரிக்காவையே வேவு பார்க்கும் நாடு
இரட்டை கோபுர தாக்குதலை முன் கூட்டியேசொன்னவர்கள், ராஜீவ் காந்தி கொலை பற்றி எச்சரிக்கை தகவல் அளித்தவர்கள் உடம்பெல்லாம் மூளையான மனிதர்களை கொண்ட தேசம்சுற்றி நின்று வாலாட்டிய எட்டு அரபு நாடுகளை ரவுண்டு கட்டிய நாடு ,

தேசபக்தி ஒன்றே தான் அவர்கள் தாரக மந்திரம், மியூனிச் ஒலிம்பிக்கில் தனது விளையாட்டு வீரர்களை கொன்ற பாலஸ்தீனியர்களை உலகமெங்கும் தேடி தேடி கொன்ற சாகசம், என்டபி விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட தனது மக்களை அதிரடியாக மீட்டது.,

எவ்வளவோ சொல்லலாம்
2008 மும்பை தாக்குதலில் யூதர் விடுதியில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக பழி வாங்க துடித்தது
உடனடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்க தயாரானது.,
அப்போது இருந்த , பிரதமரும் சோனியாவும் அனுமதி மறுத்து விட்டனர்.

அனுமதி அளித்திருந்தால் இன்று எல்லை தாண்டிய தீவிரவாதம் என்ற வார்த்தையே இல்லாமல் போயிருக்கும்
ஆனால் இப்போது இருக்கும் பிரதமர் மோடி அதிரடி ஆளாயிற்றே துணிந்து விட்டார், இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டால் பாகிஸ்தான் அல்ல சீனாவும் நிலைக்காது.,

இந்தியா இஸ்ரேல் உறவுமுறை என்பது இந்திய பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தி நெடன்யாகு வாக்கு கேட்டதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், உயிர்காக்க குளோரோ குயின் மாத்திரையை இஸ்ரேலுக்கு இந்தியா கொடுத்ததற்கு நன்றி கடனாக தான் பயன்பாட்டில் வைத்திருந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உடனடியாக கொடுத்துள்ளது.

இந்தியா இஸ்ரேல் கூட்டணி அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு இணையத்தான் போகிறது அந்தநாள் இருநாட்டு எதிரிகளை முழுமையாக ஒழிக்கத்தான் போகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*