#BREAKING முன்பே சொன்னோம் தற்போது நடந்தது சீனா மீது தாக்குதலை தொடங்கியது இந்தியா !!

இன்று மாலை ‘போர் என்றால் இந்த மூன்று விஷயத்தை உடனே செய்ய பிரதமருக்கு உளவுத்துறை சொன்ன அதிரடி ரிப்போர்ட் ! என்ற தலைப்பில் tnnews24 இணையதளத்தில் மூன்று முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு இருந்தோம் அதில் முக்கியமாக சீனா செயலிகளுக்கு இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்று கூறியதாக குறிப்பிட்டு இருந்தோம்.

Loading...

அது தற்போது நடந்துள்ளது மத்திய அரசு சீனாவின் 59 செயலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக கூறி தடை விதித்துள்ளது, இதன்படி பிரபல டிக் டாக் மற்றும் helo உள்ளிட்ட சீனா செயலிகள் இந்தியாவில் நாளை முதல் நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சீனா நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அந்நாட்டிற்கு உளவு பார்க்கும் வகையில் அந்நாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவை இந்தியாவை நிச்சயம் உளவு பார்க்கும் என்ற காரணத்தால் போர் மேகம் சூழும் நிலையில் மத்திய அரசு தடை விதித்துள்ளது, இதனை அடுத்து விரைவில் இந்திய ஊடகங்கள் மற்றும் பத்திரிகை ஆகியவற்றிற்கும் இந்தியாவை குறைத்து பேசும் நபர்களுக்கும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

Loading...

இந்தியா சீனாவின் பொருளாதாரத்தை உடைக்கும் நடவடிக்கையில் முதலில் இறங்கியுள்ளது, அடுத்து விரைவில் எல்லையில் இருந்து சீனா இராணுவத்தை விரட்டி அடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர் என்றால் இந்த மூன்று விஷயத்தை உடனே செய்ய பிரதமருக்கு உளவுத்துறை சொன்ன அதிரடி ரிப்போர்ட் ! இந்த செய்தியை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2700 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*