போர் என்றால் இந்த மூன்று விஷயத்தை உடனே செய்ய பிரதமருக்கு உளவுத்துறை சொன்ன அதிரடி ரிப்போர்ட் !

இந்தியா சீனா இரு நாடுகளுக்கு இடையே வழக்கத்திற்கு மாறாக எல்லை பிரச்னையில் ஒரு மாதமாக மோதல் போக்குகள் உண்டாகி வருகின்றன, மேலும் எல்லையில் இந்தியா சீனா தரப்பில் இராணுவவீரர்கள் உயிரிழந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே மிக பெரிய உரசலை உண்டாக்கி உள்ளது.

Loading...

இந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் எல்லையில் எதுவும் நடக்கலாம் எனும் நிலையில் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து உள்ளன, இந்நிலையில் இன்று பாகிஸ்தான் இராணு தளத்தில் சீனா இராணுவத்தின் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது, மேலும் நேபாள் நாட்டிலும் சீனா நிறுத்த இருந்த சூழலில் அங்கு ஆட்சியை உடைக்கும் நடவடிக்கையில் இந்தியாவின் ரா அமைப்பு இறங்கி முறியடித்தது.

இந்த சூழலில் பிரதமர் மோடியிடம் போரில் இறங்கும் முன்பு மூன்று முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து உளவுத்துறை சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது, முதலில் சீனா செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்றும், ஊடகங்கள் போர் நிகழ்வுகள் குறித்து அரசு அளிக்கும் செய்தியை மட்டுமே வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு தணிக்கை உண்டாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Loading...

அத்துடன் இந்தியாவிற்கு எதிராக சமூக வலைத்தளம் உள்ளிட்டவற்றில் தவறான இழிவான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத அவசர கால சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் இதன் மூலம் இந்திய இராணுவம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சீனாவிற்கு ஆதரவான போக்கை உண்டாக்க நினைக்கும் சீனா உளவு அமைப்புகளின் சதி முறியடிக்கப்படும் என இந்திய உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா சீனா இடையே போர் ஏற்படுமா என்பது இரு நாட்டு தலைவர்களுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் இந்தியா தற்போது தஞ்சை விமானப்படைத்தளம் முதல் அனைத்தையும் உஷார் நிலையில் வைத்திருப்பது பாகிஸ்தானுக்கு கொடுத்தது போன்று மறைமுக தாக்குதல்கள் எப்போதுவேண்டுமானாலும் நிகழலாம் என கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2699 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*