ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேறவேண்டும் இந்தியா அறிவிப்பு !! திட்டத்தை தொடங்கிவிட்டதா ராணுவம் !!

இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவாஇன்று சமீபத்தில் செய்தியாளர்களை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள கில்ஜீத் பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல்களை நடத்த முற்படுவதும் அப்பகுதியில் ராணுவத்தை குவிப்பதும் தவறான செயல்பாடுகள் ஆகும்.

Loading...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜீத் பல்டிஸ்தான் போன்ற பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றார். அப்பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானது என தெரிவித்தார்.

இது தற்போது பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்தியாவுடன் தற்போது எல்லையில் மோதல் போக்கை கையாளும் சீனாவிற்கு இது பெருத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது, போர் ஏற்பட்டால் சீனாவுடன் பாகிஸ்தான் சேர்ந்து இந்தியாவை தாக்கும் என சீனா மறைமுகமா மிரட்டிய நிலையில்..,

Loading...

தற்போது இந்தியாவோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து உடனடியாக பாகிஸ்தான் வெளியேறவேண்டும் என கூறி சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் சேர்த்தே அதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்தியாவின் இந்த அறிவிப்பு சீனா பாகிஸ்தான் இரு நாடுகளையும் சேர்ந்து சமாளிக்க இந்தியா தயார் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளது என இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவிற்கு ஆதரவாக இந்தியாவுடன் பாகிஸ்தான் போருக்கு சென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக பாகிஸ்தான் இழக்க நேரிடும் என இம்ரான் கானிற்கு அவரது முன்னாள் ஆலோசகர் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா இழந்த காஷ்மீர் முழுவதையும் மீட்போம் என தெரிவித்து இருந்தார் அதனை தற்போது செயல்படுத்த தொடங்கிவிட்டார்களோ என்று அலறலில் இருக்கிறதாம்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*