Connect with us

#24 Exclusive

இன்னும் சற்றுநேரத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்படும்!

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனாவை சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக சிவசேனா வெளியேறியுள்ளது.

பாஜகவுடனான கூட்டணியை
சிவசேனா முறித்துக் கொண்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா முழுவதும்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு
ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்.,
இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்தடுத்து என்ன நிகழ போகிறது யார் ஆட்சி அமைக்க போவது, யார் முதல்வராக அரியணை ஏறுவார் என நாடு முழுவதும் கடும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலில் என்ன பரபரப்பு ஏற்பட்டதோ அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் நாடு முழுவதும் மகாராஷ்டிரா அரசியலில் என்ன நிகழ போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக எதிர் கட்சி வரிசையில் அமரபோகிறதா இல்லை ஆளுநர் ஆட்சி அமைய போகிறதா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending