Connect with us

#24 Exclusive

ஒரே வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கமுடியுமா???முடியும் பாருங்கள்!!!

நாம் உண்ணும் உணவிலே மருந்து உள்ளது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவை பொறுத்துதான் எடை கூடுவதும், குறைவதும் உள்ளது.சப்பாத்தி சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் குறையும். என்று எல்லோரும் இரவு நேரங்களில் சப்பாத்தி சாப்பிடுவார்கள்.ஆனால் அதை எப்படி செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை பார்ப்போம்.

முதலில் சப்பாத்தி போடும் பொழுது அதனுடன் எண்ணெய் சேர்க்காமல் நெய் சேர்த்து போடவேண்டும். சப்பாத்தி போட்டவுடன் சாப்பிடக்கூடாது. அதை இரவு முழுவதும் வைத்து பகலில்தான் சாப்பிடவேண்டும். சாப்பிடும் பொழுது அதை பாலில்இனிப்பு சேர்க்காமல் கால்மணிநேரம் ஊறவைத்து சாப்பிடவேண்டும். நெய் சேர்ப்பதால் கெட்டக்கொழுப்பை கரைக்கும்.

இதனால் ப்ரெஷர் குறையும். எலும்புகள் வலுப்பெறும். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை குறைவதை நீங்களே காணலாம்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending