Connect with us

தொழிற்துறை

தமிழகத்தில் பிரபல பத்திரிக்கை முடக்கம் ! என்ன காரணம்?

Published

on

சென்னை :- தமிழகத்தில் முன்னணி பத்திரிகை ஒன்று முடக்கப்பட இருப்பதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்தியாவை பொறுத்தவரை எந்த ஊடகங்களும் கையில் ஆதாரம் இன்றி சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் உள்ள பிரதமர் தொடங்கி ஆளுநர் வரை யார் மீதும் எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கும் நடைமுறை உள்ளது.

இதில் தமிழகத்தில் அதிகமாக முன்னணி ஊடகங்கள் தொடர்ந்து ஆதாரமற்ற தனி மனித தாக்குதலுக்கு உள்ளான செய்திகளை வெளியிட்டு வந்ததாக மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு அமைப்புகள் குற்றம் சுமத்தி வந்தன, இந்நிலையில் தற்போது மத்திய அரசு இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து ஈடுபடும் ஊடகங்கள் பத்திரிகைகள் குறித்து விவரங்களை சேகரித்துள்ளது.

அதன் அடிப்படையில் முன்னணி ஊடகமாக செயல்பட்ட பத்திரிகை ஒன்று வேண்டுமென்றெ ஒரு கட்சிக்கு ஆதரவாக எதிர் தரப்பினர் மீது எந்தவித ஆதாரமற்ற குற்றசாட்டை முன்வைத்து வதந்தி பரப்பியதுடன் அதனை அட்டை படமாக வெளியிட்டு பெரும் களங்கத்தை உண்டாக்கியதும் கண்டறியபட்டது, இந்நிலையில் பத்திரிகைகள் பின்பற்ற கூடிய 4 முக்கிய விதிகளை அந்த பத்திரிகை பின்பற்றாத காரணத்தால் அதனை தடை செய்ய முக்கிய அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

Loading...

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து அந்த பத்திரிக்கை சம்மந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கோரியது மட்டுமல்லாமல் இனி இந்திய இறையாண்மைக்கு எதிராக எந்த தகவலையும் வெளியிடமாட்டோம் என்ற சத்தியத்தையும் செய்து கொடுத்துள்ளதாம், இதுதான் மோடியின் சத்தமில்லாத அதிரடியோ? இனி போலி செய்தியை பரப்பிய பத்திரிகை நிலைமை என்னவாகும்? அதுதான் வருத்தம் தெரிவித்து ஜால்ரா அடிக்க ஆரம்பித்துவிட்டார்களோ?

Loading...

உள்துறை அமைச்சகம் தனது வேலையை தொடங்கி விட்டதோ?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending