கிரிக்கெட் உலகின் சர்வாதிகாரி இந்தியா அதை பகைத்து நம்மால் கிரிக்கெட் ஆட முடியாது பேசாமல் ஆட்டத்தை மட்டும் பாருங்கள் பாகிஸ்தான் வீரர்களின் மூக்கை உடைத்த இம்ரான் கான் !

16 ஆம் தேதி இந்திய ராணுவம் மற்றும் இந்திய வீரர்களை கேவலப்படுத்த பாகிஸ்தான் அணி வகுத்த திட்டம் குறித்து இம்ரான் கான் என்ன சொன்னார் தெரியுமா ?

Loading...

உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் நிலையில் வரும் 16 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.

அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி எடுக்கும் ஒரு ஒரு விக்கெட்டிற்கும் வித்தியாசமான முறையில் இந்திய ராணுவம் மற்றும் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் கொண்டாட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள், இதனை இந்து நாளிதழ் முன்பே குறிப்பிட்டிருந்தது.

Loading...

இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டனர் அவர்களும் அனுமதியளித்த நிலையில் , இறுதி ஆலோசனை பெற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் ஆலோசித்துள்ளனர்.

அப்போது அவர் நீங்கள் இதை செய்து போட்டியில் வெற்றியை கோட்டை விட்டு விடாதீர்கள் , நாம் வெற்றி பெற்றபிறகு கொண்டாடலாம்.

மேலும் இந்தியாவில் வலுவான அரசியல் நடைபெறுகிறது மேலும் ஐசிசி நிர்வாகத்தில் இந்தியா நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

கிரிக்கெட் உலகின் சர்வாதிகாரிபோல செயல்படுகிறது இந்தியா, அதனால் ஒருவேளை நீங்கள் ஏதேனும் தவறாக செய்தால் அது நமது பாகிஸ்தான் அணிக்கு தான் பாதிப்பு.

எனவே இப்போதைக்கு ஆட்டத்தை கவனியுங்கள் , பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளாராம்.

தற்போது பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முயற்சிக்கு இந்தியர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் கடுமையான பதிலடியினை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2674 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*