Connect with us

#24 Exclusive

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் முக்கிய மாற்றம் !

Published

on

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் முக்கிய மாற்றம் !

மதுரையில் இன்று (30 )நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது.

மதுரையில், இன்று நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, இன்று தேதி லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10:30 மணி வரை மதுரை மாநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Loading...

மேலும், தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில், வாகனங்கள் செல்லவும் அனுமதி இல்லை எனவும், மாற்று வழி விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை இதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

©TNNEWS24

Loading...

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com