Connect with us

#24 Exclusive

உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா அப்போ இதை செஞ்சுகொடுங்க நீங்களே நம்ப முடியாத அளவு குண்டா மாறிடுவாங்க

Published

on

உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா அப்போ இதை செஞ்சுகொடுங்க நீங்களே நம்ம முடியாத அளவு குண்டா மாறிடுவாங்க :

தேவையான பொருள்கள்:

சாப்பாட்டு அரிசி ஒரு டம்ளர், பொட்டுக்கடலை அரை டம்ளர், ஏலக்காய் மூன்று, உருண்டை வெள்ளம் கால் பங்கு.

செய்முறை :

அரிசியை நன்கு சட்டியில் வைத்து பொன்னிறமாக வருக்கவேண்டும். அதை ஒருதட்டில் கொட்டிவைத்துவிட்டு பிறகு ஒரு 10 நிமிடம் பொட்டு கடலையை வறுத்துதட்டில் கொட்டிவைத்துவிட்டு பிறகு வெள்ளத்தை ஒருடம்ளர் தண்ணீர்விட்டு காய்ச்சவேண்டும். வெள்ளம் கரைந்தால் போதுமானது. ஏலக்காயை பொடிசெய்து அதில் தூவவேண்டும்.

பிறகு அரைத்த மாவை ஒரு டப்பாவில் வைத்து ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். வெள்ளைக்கட்டி பாவை தேவையான அளவு எடுத்துக்கொண்டு பிறகு அதை ப்ரிட்ஜ்யில் வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்தமாவில் மூன்று ஸ்பூன் எடுத்து, அதில் அரை டம்ப்ளர் தண்ணீர் ஊத்தி, காய்ச்சவேண்டும். பிறகு பாவை இனிப்புக்கேற்றார்போல் கலந்து பேஸ்ட் போல் வரும் அளவிற்க்கு கிண்டவேண்டும்.

இதை ஒரு நாளுக்கு ஒருமுறைதான் கொடுக்கவேண்டும். ஆறுமாத குழந்தையிலுருந்து கொடுக்கலாம். ஆறுமாத குழந்தைக்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கும், பத்து மாதத்திற்க்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மூன்று ஸ்பூன் அளவும் கொடுக்கலாம். இது மிகவும் ஊட்டச்சத்துமிகுந்தது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share