கிறிஸ்துவர் என்று சொன்னால் ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் ஸ்டாலினை வச்சு செய்த மாரிதாஸ் !

கிறிஸ்துவர் என்று சொன்னால் ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் ஸ்டாலினை வச்சு செய்த மாரிதாஸ் !

Loading...

சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் திமுக தலைவரை கடுமையாக சாட்டியுள்ளார், திருவள்ளுவரை கிறிஸ்துவர் என்று சொல்லியிருந்தால் ஸ்டாலின் அமைதியாக இருந்திருப்பார் என்றும் வெளுத்து வாங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-

பாஜக திருவள்ளுவரை அவமானம் செய்துவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்.

Loading...

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லுங்கள் ஏற்பார். அவர் இதில் என்ன தந்திரம் செய்கிறார் யார் குரலை எதிரொலிக்கிறார் என்பதை உலகம் அறிந்தாக வேண்டும். முக்கியமாக இந்துக்கள்.

நாளை இந்த திமுக , திக , ஸ்டாலின் அத்துடன் லயோலாகல்லூரி மற்றும் மதம் மாற்றும் இயக்கங்கள் கடந்த சில வருடங்களாகத் திருவள்ளுவர் விசயத்தில் செய்யும் வெக்கம் கெட்ட வேலையை ஆதாரங்களுடன் வெளியிடுகிறேன்.

ஸ்டாலின் குரல் தமிழர்களின் குரல் என்ற போர்வையில் மதம் மாற்றும் மிசினரிகளின் குரல். இதை சும்மா விட்டுவிடக்கூடாது.
இது ஓங்கி அடித்து ஒடுக்கப்பட வேண்டிய துரோகம்.

இவ்வாறு தனது கருத்தினை கடுமையாக பதிவு செய்துள்ளார் மாரிதாஸ். இதற்கு திமுக தரப்பில் என்ன பதில் வரும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*