Connect with us

#24 Exclusive

இதை எல்லாம் கனவில் பார்த்தால் செல்வம் வரும் தெரியுமா?

Published

on

இதை எல்லாம் கனவில் பார்த்தால் செல்வம் வரும் தெரியுமா?

கனவுகள் காணாதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை. எதாவது ஒரு நாளில் அல்லது சில சமயங்களில் கனவுகள் நம்மளை சந்தோஷப்படுத்தும், அதில் சில அச்சுறுத்தும், சில கனவுகள் காரணம் இல்லாமல் குழலம்ப வைக்கும் மற்றும் சில கனவு எவ்வளவு முயற்சி செய்தும் நினைவுக்கு வராது.அதை பற்றி கவலை இல்லை ஏனெனில் அவை நடக்காது.

அதிலும் சில கனவுகள் எச்சரிக்கை ஒலியாகவும், சில கனவுகள் சுப நிகழ்ச்சி குறித்து வரும்.அதாவது கனவில் மீன் பிடிப்பது போல அல்லது மீன்கள் வலையில் சிக்கியது போல, மீன் வாங்குவது போல என்று மீனை எந்த விடிவில் கனவு கண்டாலும் பணம் வரும். மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் வராத பணம்கூட வராது. மற்றும் மரங்கள் அல்லது பழங்களை கனவில் காண்பதும் செல்வம் வந்து சேரும். மனித கழிவுகளை கண்டால் அல்லது மிதிப்பது போல் கனவு வந்தால் பணம் வரும்.

வானவில் கனவில் வந்தால் எதிர்பாராத பணமும் , அதிஷ்டமும் வரும் என்பதாகும். தெய்வங்களை கனவு காண்பது ,கோவில் தரிசனம் , ஆலயங்களை பார்ப்பது போன்றவை வந்தால் பொன் பொருள் சேர்த்தல், சந்தோஷமான நிகழ்ச்சி நடக்க போகிறது அர்த்தம் ஆகும். அதேபோல் குழந்தைகள், மாடிவீடு, அரண்மைகள் போன்றவை வந்தால் செல்வம் வந்து சேரும் , பசு, பசு கன்றுவை கனவில் வந்தால் பொருள் வந்து சேரும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share