Connect with us

#24 Exclusive

H ராஜாவிற்கு எதிராக போலி செய்தியை வெளியிட்ட தமிழக ஊடகங்கள் திமுகவினர், அடித்து ஓடவிட்ட கிராம மக்கள் லைவ் பாருங்கோ !

H ராஜாவிற்கு எதிராக போலி செய்தியை வெளியிட்ட தமிழக ஊடகங்கள் திமுகவினர், அடித்து ஓடவிட்ட கிராம மக்கள் லைவ் பாருங்கோ !

கடலூர்.,

தென் தமிழகம் முழுவதும் குறிப்பாக சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் இந்து மக்களிடையே விநாயகர் சதுர்த்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அனைத்து சாதிகளை கடந்து இந்து என்ற ஒற்றுமையுடன் விநாயகர் ஜெயந்தியை கொண்டாட ஏற்பாடு செய்துவருபவர்களில் பாஜக தேசிய செயலாளர் H ராஜாவும் முக்கியமானவர்.

Loading...

அந்தவகையில் தமிழகம் முழுவதும் இந்த வருடம் கூடுதலாக 300 இடங்களை தேர்ந்தெடுத்து விநாயகர் சிலைகளை நிறுவி பிரதிஷ்டை செய்ய H ராஜா மற்றும் இந்து அமைப்புகள் முடிவு செய்திருந்தனர், அதனை முன்னிட்டு

Loading...

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் 80 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. சேதமடைந்த அந்த கோவிலுக்குத் திருப்பணி செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை நிலவி வந்தால் கோவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது, இந்நிலையில் கிராம மக்களை ஒன்றிணைத்து H ராஜா இந்த வருடம் விநாயகர் சிலைகளை அமைத்து பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கு கிராம மக்கள் பலர் வரவேற்பு தெரிவித்து கட்சி பாகுபாடு இன்றி அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருந்தனர், இதனால் ஊரில் உள்ள மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கில் H ராஜாவிற்கு எதிராக அதிமுக பெயரையும் பயன்படுத்தி போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்.

இதனை ஊர் மக்கள் கடுமையாக எதிர்த்ததுடன், விநாயகர் சதுர்த்தி இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஏதோ தெருவில் ஒட்டிய போஸ்ட்டரை வைத்து தமிழக ஊடகங்களும் போலி செய்தியை வெளியிட்டுவருகின்றனர், இதற்கு மாற்று மதத்தை சேர்ந்த திமுகவில் உள்ள இருவர்தான் என குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் நாளை அனைத்து ஊடகங்களும் எங்கள் ஊருக்கு வந்து நேரடியாக லவ் பாருங்கோ என்றும் அரியநாச்சி கிராம மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை நிறுத்திவிடலாம் என பகற்கனவு கண்ட மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தலையில் மண்ணள்ளி போட்டுள்ளனர் அரியநாச்சி மக்கள்.

Loading...

Trending