Connect with us

#24 Exclusive

காலிபிளவர் பஜ்ஜி செய்து எப்படி???

Published

on

காலிபிளவர் பஜ்ஜி செய்து எப்படி???

தேவையான பொருட்கள்

காலிபிளவர் – 1\4 கிலோ, கடலை மாவு – 1 \2 கப்,அரிசி மாவு – 1\4 கப்,மைதா மாவு – 2 ஸ்பூன்,மிளகாய்த்தூள்,உப்பு – தேவைக்கேற்ப அளவு

செய்முறை

காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.பின்பு
கடலை மாவு,அரிசி மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பிரித்து வைத்துள்ள காலிப்ளவர் பூக்களை மாவில் நன்கு தோய்த்து எண்ணையில் போட்டு 2 – 3 நிமிடம் வரை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மிகவும் முக்கியமான ஒன்றுஅடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கவும். காலிபிளவர் பஜ்ஜி ரெடி, இதனுடன் சட்னி
வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share