இலவச 4KTV ஜியோ கடைமுன் குவிந்த தமிழர்கள் ! என்ன செய்தால் இலவச 4K டிவி கிடைக்கும் முழு தகவல் உள்ளே !

Loading...

சென்னை.,

ரிலையன்ஸ் குழுமத்தின் 83 வது ஆண்டு தொடக்கவிழாவில் கடந்த 23/12/2015 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானி ஜியோ சிம் சேவையை தொடங்கிவைத்தார். 4G சிம் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு இலவச அதிவேக டேட்டா வுடன் இலவச தொலைபேசி அழைப்புகளையும் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

Loading...

அவ்வளவுதான் இந்தியா முழுவதும் உள்ள நெட்டிசன்கள் ஜியோ டிஜிட்டல் ஸ்டோர் முன் குவிய தொடங்கினார் இந்தியாவில் இணையதள பயன்பாடு 500% அதிகரித்தது மேலும் இணையதள கட்டணங்களும் வெகுவாக குறைந்தன.

அதுபோல் தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ஆம் 1000 mb வேகத்தில் கிடைக்கும் ஜியோ பைபர் இன்டர்நெட் சேவை குறித்த அறிவிப்புதான் அது. அத்துடன் இலவசமாக 4KTV உள்ளிட்டவை கிடைக்கும் என்ற அறிவிப்பையும் நேற்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

இதுதான் தற்போது பலரையும் மீண்டும் ஜியோ ஸ்டோருக்கு திருப்பியுள்ளது, இலவச டிவி பெற இப்போதே முன்பதிவு செய்வதாக வெளியான தகவலை அடுத்து காலை 6 மணிமுதல் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகே உள்ள ஜியோ டிஜிட்டல் ஸ்டோரில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். இதுபோல் பல இடங்களிலும் கூட்டம் காணப்படுகிறது, ஆனால் இலவசமாக 4KTV பெறுவதற்கு ஆண்டு சந்தா எடுக்க வேண்டும் என்றும் எவ்வளவு ரூபாய் என்று இதுவரை ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிடாததால் முன்பதிவு செய்யமுடியாது என்று ஸ்டோர் மேனேஜர்கள் மறுத்துள்ளனர்.

மாத கட்டணம் முதல் இலவச டிவி யாருக்கு அறிய இந்த விடியோவை பார்க்கவும்.

Credit -news18 kumar

இதுவரை முன்பதிவு தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றும் விரைவில் இதுகுறித்த முழுமையான தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது தற்போது ஜியோ பைபர் சேவை சந்தைக்கு வந்தால் கேபிள் பயன்பாடு பிராட்பாண்ட் நிறுவனங்கள் சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2675 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*